Sunday 9 September 2007

எ கலப்பைக்கு நன்றி

தமிழ் எழுத முடியும் என்று ஆரம்பித்துள்ளேன். பார்க்கலாம். சிறுகதைகள் எழுதியாக வேண்டும். நிறைய நேரம் பிடிக்கும். எ கலப்பை தரவிறக்கம் செய்து கொண்டேன். நன்றாக உள்ளது. யுனிகோடில் சுலபமாக எழுதலாம். ஆனால் அதிக பொறுமை தேவை.

நீங்களும் எழுதலாம். இந்த இணையத்திற்கு போய் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

http://buhari.googlepages.com/anbudan.html

பிறகு சந்திப்போம்.

அன்புடன் வெங்கட்

1 comment:

டிவிஎஸ்50 said...

நண்பரே

என் வலைப்பதிவுக்கு வந்து பின்னூட்டம் இட்டு உள்ளீர்கள்

நீங்கள் கூறி உள்ள ஆதாவின் என்கோடில் என்றால் என்ன என்று புரியவில்லை.

அதை உபயோகித்து நீங்கள் எழுதிய பக்கம் ஒன்றை அனுப்பவும்.

உங்கள் இணைய தளத்தில் எந்த பக்கங்களும் இல்லை . பிழை வருகிறது .

உங்களுடைய மாதிரி பக்கம் ஒன்றை அனுப்பினால் உதவுவதற்கு வசதியாக இருக்கும்.